எந்தெந்த_விரல்களால்_விபூதியை_தொடலாம்?
In which finger you can touch holy Ash (Vibhuthi/Thiruneeru)
விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது அதீத நன்மைகளும் ஏற்படும். இது குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.
கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்படி அளிக்கப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது அதீத நன்மைகளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பிட்டுள்ள விரல்களில் உள்ள முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து பூச வேண்டும்.
கட்டை_விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
Thumb finger gives Chronic illness
ஆள்_காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் பொருட்கள் நாசம்.
If you use Index finger, will lose your wealth
#நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.
#மோதிர_விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் #மகிழ்ச்சியான_வாழ்க்கை.
#சுண்டு_விரலால விபூதியை தொட்டு அணிந்தால் #கிரகதோஷம் ஏற்படும்.
#மோதிர_விரலாலும், #கட்டை_விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து #மோதிர_விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் #உலகமே_வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.
என்றும் இறைபணியில்
1 comments:
nice blog.. garjiya mandir story
Post a Comment