Some of the Hindu Traditions
Tradition 1 – The toe ring
Tradition 2 – Why Turmeric and Kumkum in Door Frames
Tradition 3 – Why Hindu Put Vibuthi in Forehead (Holy ash)
Tradition 4 –Why Should we light a lamp with Gingelly oil
Tradition 5 – We should not sleep towards North Facing (head should not be in north), why?
Four type Holy ash (Thiruneeru or Vibudhi)
- Kalpam - கல்பம்
- Anukalpam - அணுகல்பம்
- Oobakalpam - உபகல்பம்
- Agakalpam - அகல்பம்
திருஞானசம்பந்தர் திருநீற்றின் பெருமையை அருளியுள்ளார்
மந்திரமாவது நீறு, வானவர் மேவது நீறு,
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு,
தந்திரமாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு,
வேத்தில் உள்ளது நீறு, வெந்துயர் நீக்குவது நீறு
போகம் தருவது நீறு, புண்ணியமாவது நீறு
ஒத தகுவது நீறு. உண்மை உள்ளது நீறு,
முக்தி தருவது நீறு, முனிவர் அணிவது நீறு,
சத்தியமாவது நீறு, கற்றோர் புகழ்வது நீறு
பக்தி தருவது நீறு, பரவ இனியது நீறு.
காண இனியது நீறு, கவினை தருவது நீறு,
பேணி அணிவருக்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு,
புண்ணியமாவது நீறு, மதியை தருவது நீறு
திருமந்திரத்தில் திருநீற்றின் பெருமை
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றைமங்காமல் பூசி மகிழவரேயாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வாரே
0 comments:
Post a Comment